Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for Accomodation bill

    SOME RELATED SENTENCES FOR Accomodation bill

    English SentencesTamil Meaning
    Can I pay all my bills? நான் எனது அனைத்து கட்டணங்களையும் செலுத்த முடியுமா?
    Green is for leaves, And for meadows and bills இலைகள், புல் தரைகள், குன்றுகள் ஆகியவற்றின் நிறம் பச்சை
    It has a strong hooked bill அதற்கு பலமான வளைந்த அலகு உண்டு
    It opens with its bill nuts and other fruits on which it feeds அது உண்ணுகின்ற கொட்டைகளையும், மற்ற பழங்களையும் அதன் அலகினால் உடைக்கும்
    Keep the electric bill amount safe மின்சார கட்டண பணத்தை பத்திரமாக வைத்திரு
    No, I will give you the bill later வேண்டாம், நான் பிறகு உங்களுக்கு விலைப் பட்டியலை தருகிறேன்
    Please give me the bill எனக்கு இரசீது கொடுங்கள்
    Stick no bills on the walls சுவர்களின் மீது விளம்பரங்களை ஒட்டாதே
    That is all, please make the bill அவ்வளவுதான், விலைப் பட்டியல் போடுங்கள்


    comments powered by Disqus